அண்டவியல் படிப்பை ஆன்-லைனில் வழங்குகிறது ஆஸ்திரேலிய பல்கலை.!!

Posted By:

டெல்லி: அண்டவியல் (காஸ்மாலஜி) படிப்பை ஆன்-லைனில் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம் வழங்குகிறது.

நமது பிரபஞ்சத்தின் இயற்கை வளம், தோன்றிய விதம், வரலாறு, எதிர்காலம் உள்ளிட்டவற்றை அலசி ஆராய்கிறது இந்தப் படிப்பு.

அண்டவியல் படிப்பை ஆன்-லைனில் வழங்குகிறது ஆஸ்திரேலிய பல்கலை.!!

பிரபஞ்சம் எங்கிருந்து தொடங்கியது...எங்கிருந்து வந்தது...எப்போது முடிகிறது...விண்வெளியின் இயல்பு என்ன...போன்ற விவரங்கள் இந்தப் படிப்பில் இடம்பெற்று இருக்கும்.

வானவியல் தொடர்பாக ஆழ்ந்து படிக்க விரும்புபவர்கள் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். இந்தப் படிப்பு படிக்க கணிதம், இயற்பியல் படித்திருந்தல் அவசியம்.

இந்ச ஆன்-லைன் படிப்பை மே 9-ம் தேதி தொடங்குகிறது ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம்.10 வாரங்கள் கொண்ட படிப்பாகும் இது. இந்தப் படிப்பைப் பயில பதிவு செய்ய என்ற https://www.edx.org/course/astrophysics-cosmology-anux-anu-astro4x இணையதளத்தில் கிளிக் செய்யுங்கள்.

English summary
Astrophysics: Cosmology is an online course offered by the Australian National University. The course sets into exploration of the origin, fate and nature of our universe. About the course: This course covers cosmology - the study of our entire universe. Where did the universe come from? How will it end? What is the nature of space and time? For the first time in human history, we can give precise, reliable answers to many cosmological questions, thanks to a spectacular series of recent breakthroughs.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia