ஜாக்டா ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது என தமிழக கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

4,001 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர்களாக விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும் என்றும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது, பதவி உயர்வு பட்டியலில் பெயரைச் சேர்க்கக் கூடாது என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
English summary
No Promotion for TN Government School Teacher- School Education Department
Story first published: Wednesday, May 29, 2019, 12:17 [IST]


Click it and Unblock the Notifications












