என்எல்சி-யில் இருக்கு 100 வேலை..!

Posted By:

சென்னை: நெய்வேலி லிக்னைட் கார்ப்பொரேஷன் நிறுவனத்தில்(என்எல்சி) 100 கிராஜுவேட் எக்ஸிகியூட்டிவ் டிரைனி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
தகுதியும், திறமையும் வாய்ந்த நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், கன்ட்ரோ அண்ட் இன்ட்ஸ்ருமென்டேஷன், மைனிங், கம்ப்யூட்டர் பிரிவில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும். இந்தப் பணியிடங்களுக்கு கேட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கவேண்டும்.

என்எல்சி-யில் இருக்கு 100 வேலை..!

ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுபப்பவேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பித்த பின்னர் The General Manager (Hr), Recruitment Cell, Human Resource Department, Neyveli Lignite Corporation Limited, Corporate Office, Block-1, Neyveli - 607801, Tamilnadu. என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு என்எல்சி-யின் இணையதளமான https://www.nlcindia.com/-ல் தொடர்புகொள்ளலாம்.

English summary
Neyveli Lignite Corporation Limited (NLC) invited applications for 100 Graduate Executive Trainee Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 22 January 2016. Notification details Notification No. : 06/2015 NLC Vacancy Details Total Number of Posts: 100 Discipline Wise Vacancy: 1. Mechanical: 50 2. Electrical (EEE): 15 3. Electronics (ECE): 05 4. Civil: 10 5. Control & Instrumentation: 05 6. Mining: 10 7. Computer: 05.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia