ராய்ப்பூர் என்ஐடி உயர்கல்வி நிறுவனத்தில் புிஎச்.டி. படிக்க ஆசையா.....!!

டெல்லி:ராய்ப்பூரிலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (என்ஐடி) பிஎச்.டி. உயர்படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் படிப்புக்கு ஏப்ரல் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

ராய்ப்பூர் என்ஐடி உயர்கல்வி நிறுவனத்தில் புிஎச்.டி. படிக்க ஆசையா.....!!

முழு நேர படிப்பாகவோ, பகுதி நேர படிப்பாகவோ, ஸ்பான்ஸர் படிப்பாகவோ, சுய நிதி படிப்பாகவோ இந்தப் படிப்பை என்ஐடி-யில் பயிலலாம்.

அப்ளைட் ஜியாலஜி, பயோ மெடிக்கல், பயோ-டெக்னாலஜி, கெமிக்கல் என்ஜினீயரிங், கெமிஸ்ட்ரி, சிவில் என்ஜினீயரிங்க, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், ஹியூமானிட்டீஸ் அண்ட் சோஷியல் சயின்ஸஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, மெக்கானிக்கல் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிரிவுகளில் பிஎச்.டி படிப்புகள் வழங்கப்படவுள்ளன.

2016-ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். இந்தப் படிப்பு பயில மாணவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 செலுத்தினால் போதும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை "Director, NIT Raipur" என்ற பெயரில் டிடி எடுத்து "The Registrar, NIT Raipur, CG 492010" என் முகவரிக்கு அனுப்பவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு http://www.nitrr.ac.in என்ற இணையதள முகவரியைக் காணலாம்.

விண்ணப்பப் படிவத்தைப் பெற கீழ்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்

http://www.nitrr.ac.in/downloads/admission/admission2015/Ph.D/Ph.D.Advertisement 201501042015.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited by National Institute of Technology (NIT), Raipur for admission to full time regular/ sponsored/ self financed/ part time Doctor of Philosophy (Ph.D) programmes. Programmes are offered in Department of Applied Geology, Bio Medical, Bio-Technology, Chemical Engineering, Chemistry, Civil Engineering, Computer Application (MCA), Computer Science & Engineering, Electrical Engineering, Humanities & Social Sciences, Information Technology, Mechanical Engineering, Metallurgical Engineering, Mining Engineering & Physics for the session 2016. Eligibility Criteria: Candidates should have completed master's degree in Engineering/ Technology/ Science/ Management/ Architecture/ Planning/ Humanities and Social Science or any other equivalent qualification recognised by the institute Minimum 60% marks or 6.5/10 CGPA /CPI at master's degree is essential for admission in Ph.D programme of the institute Candidates who are appearing in qualifying examination can also apply
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+