என்ஐடி கோவாவில் பிஎச்.டி. படிக்க வர்ரீங்களா...!!

Posted By:

டெல்லி: கோவா மாநிலத்திலுள்ள என்ஐடி உயர்கல்வி நிறுழனத்தில் பிஎச்.டி. படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2016-17-ம் கல்வியாண்டுக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் அனுப்ப முடியும். என்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி, ஹியூமானிட்டீஸ் அண்ட் சயின்ஸ் (வேதியியல், இயற்பியல், கணிதம், ஆங்கிலம்) ஆகிய பிரிவுகளில் இங்கு பிஎச்.டி படிக்கலாம்.

இந்தப் படிப்பு படிக்க பட்டமேற்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவ, மாணவிகள் இந்தப் படிப்புக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

படிப்பில் சேர விண்ணப்பங்களை ஆன்-லைனில் டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அனுப்பவேண்டும். மேலும் ரூ.500-க்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து அனுப்பவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.300 -க்கு டிடி எடுத்தால் போதும்.

விண்ணப்பங்களை NIT Goa, 403401 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப ஜூன் 6-ம் தேதி கடைசி நாளாகும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஜூலை 4, 5- ம் தேதிகளில் நடைபெறும்.

English summary
National Institute of Technology (NIT), Goa has invited applications for admission to Doctor of Philosophy (Ph.D) programme in Engineering & Technology and Humanities & Sciences (Chemistry, Physics, Mathematics and English) for the academic year 2016-17. How to Apply? Download application form from here Duly filled in application form must be attested with a crossed Demand Draft Demand draft of Rs 500/- should be drawn by the candidates belonging to General category and OBC while candidates belonging to SC/ST category have to pay Rs 300/- DD should be drawn in favour of "Director NIT Goa" payable at Ponda, Goa should be sent to NIT Goa, 403401 The envelope should be superscribed with "Application for full-time Ph.D. Programme (Odd semester 2016-17) for the Department of ____".

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia