ஆமதாபாத் நிர்மா பல்கலை.யில் பிஎச்.டி. படிக்க ஆர்வமா...!!

Posted By:

ஆமதாபாத்: ஆமதாபாதிலுள்ள நிர்மா பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்மா பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்படும் நிர்மா யூனிவர்சிட்டி இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் சார்பில் இந்த படிப்பு நடத்தப்படுகிறது. 2016-ம் கல்வியாண்டில் தற்போது மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

ஆமதாபாத் நிர்மா பல்கலை.யில் பிஎச்.டி. படிக்க ஆர்வமா...!!

இந்தப் படிப்பில் சேர பட்டமேற்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பங்களை ஆன்-லைனில் டவுன்லோடு செய்து ரூ.1000 கேட்புக் காசோலையுடன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்பவேண்டும்.

கேட்புக் காசோலையை ஆமதாபாதில் மாற்றத்தக்கதாக அனுப்பவேண்டும். இந்தப் படிப்பில் சேர எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றி பெறவேண்டும்.

விண்ணப்பங்களை மே 10-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். எழுத்துத் தேர்வு மே 29-ம் தேதி நடைபெறும்.

கூடுதல் விவரங்களுக்கு ஆமதாபாத் நிர்மா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.nirmauni.ac.in - ல் தொடர்புகொள்ளலாம்.

English summary
Applications have been invited by Nirma University, Ahmedabad for admission to Doctor of Philosophy (Ph.D) programme. Admissions are offered at Nirma University Institute of Management for the academic session 2016. Eligibility Criteria: Candidates should have master's degree or equivalent degree recognised by Nirma University with a minimum of 55% marks or equivalent grade Candidates appearing for final examination are also eligible to apply

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia