வளாகத் தேர்வி்ல் விப்ரோவுக்கு தேர்வான ஜம்மு பல்கலை. மாணவர்கள்!!

சென்னை: வளாகத் தேர்வில் விப்ரோ நிறுவனத்துக்கு ஜம்மு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 9 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்ற வளாகத் தேர்வு (கேம்பஸ் இன்டர்வியூ) நடைபெற்றது.

வளாகத் தேர்வி்ல் விப்ரோவுக்கு தேர்வான ஜம்மு பல்கலை. மாணவர்கள்!!

இதில் கலந்துகொண்ட மாணவர்களில் 9 பேர் விப்ரோ டெக்னாலஜீஸ் நிறுவனத்துக்குத் தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கு நல்ல ஊதியத்தைத் தருவதாக நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளது.

தேர்வாகியுள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் பேராசிரியர் வினோத் சர்மா உள்ளிட்ட மாணவர்களை வெகுவாகப் பார்ட்டினர்.

பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Nine students of Jammu University have been selected in Wipro Technologies following a campus placement drive here. The students from the department of Computer Science and Information Technology (IT), University of Jammu, have been selected in a campus placement conducted by Wipro Technologies, a varsity official said.Ten students had appeared for the selection exam out of which nine were selected, Public Relations Officer of the University said. JU CS-IT department head Prof Vinod Sharma lauded the performance of the students who qualified the recruitment exam which was based on rigorous tests and interview.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X