தேசிய உணவுத் தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட்டில் வேலைவாய்ப்பு!!

Posted By:

சென்னை: தேசிய உணவுத் தொழில்நுட்ப முனைவோர் மற்றும் நிர்வாக இன்ஸ்டிடியூட்டில் (NIFTEM) பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் பிப்ரவரி 5-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

மொத்தம் 2 பணியிடங்கள் காலியாகவுள்ளன. எஸ்ஆர்எஃப் மற்றும் ஜேஆர்எஃப் பணியிடங்களாகும் அவை.

தேசிய உணவுத் தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட்டில் வேலைவாய்ப்பு!!

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தோட்டக்கலை, வேளாண், உணவுத் தொழில்நுட்பம், உணவுப் பதனிடும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஏதாவது ஒன்று பட்ட மேல்படிப்பு படித்திருக்கவேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் இந்தப் பமஇக்கு விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் பிப்ரவரி 5-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவோர் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்புடம்.

கூடுதல் விவரங்களுக்கு http://www.niftem.ac.in/site/niftem_home.aspx என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து காணலாம்.

English summary
National Institute of Food Technology Entrepreneurship and Management (NIFTEM) invited applications for 02 SRF/ JRF Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 05 February 2016. NIFTEM Vacancy Details Total Number of Posts: 02 Name of the posts: SRF/JRF.The National Institute of Food Technology Entrepreneurship and Management (NIFTEM) is a newly established public institution for research, education and catering the need of various stakeholders, e.g. entrepreneurs, food processing industry, exporters, policy makers and government policy. The NIFTEM is being set up by Ministry of Food Processing Industries (MoFPI), Government of India at HSIIDC Industrial Estate, Kundli in Sonipat district of Haryana which comes under Delhi NCR. Shri Ajit Kumar, Ex-Indian Administrative Service officer, is the director cum vice chancellor of this institute.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia