சென்னை என்ஐஎஃப்டி-யில் படிப்பில் சேர பதிவு செய்ய ஜனவரி 10 கடைசி நாள்!!

சென்னை: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜி(என்ஐஎஃப்டி) வழங்கும் படிப்புகளில் சேர பதிவு செய்வதற்கு 2016-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி கடைசி நாளாகும்.

சென்னை தரமணியில் இந்த புகழ்பெற்ற இன்ஸ்டிடியூட் அமைந்துள்ளது.

சென்னை என்ஐஎஃப்டி-யில் படிப்பில் சேர பதிவு செய்ய ஜனவரி 10 கடைசி நாள்!!

2016-17-ம் கல்வியாண்டில் பி.டெஸ், எம்.டெஸ் படிப்புகளை வழங்குகிறது என்ஐஎஃப்டி. இந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்க பதிவு செய்ய ஜனவரி 10 கடைசி நாளாகும்.

அதைத் தொடர்ந்து 2-ம் கட்டத் தேர்வு நடைபெறும். இதையடுத்து 3-வது கட்டமாக குரூப் டிஸ்கஷனுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வு நடைபெறும்.

இந்த நுழைவுத் தேர்வுக்கு பதிவு செய்ய கடைசி நாள் ஜனவரி 10 ஆகும். மேலும் ஆன்-லைன் நுழைவுத் தேர்வுக்கு அபராதத்துடன் கட்டணத்தைச் செலுத்த கடைசிநாள் ஜனவரி 16 ஆகும். நுழைவுக் கூடச் சீட்டுகள் ஜனவரி 21-ம் தேதி முதல் கிடைக்கும். இறுதி கட்டத் தேர்வு (குரூப் டிஸ்கஷன், நேர்முகத் தேர்வு) ஏப்ரல் முதல் மே வரை நடைபெறும்.

சேர்க்கைகள் ஜூன் மாதம் தொடங்கும் என என்ஐஎஃப்டி தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு http://www.nift.ac.in/chennai/index.html என்ற இணையதளத்தில் காணலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The registrations for NIFT (National Institute of Fashion Technology) has begun and will end on January 10, 2016. NIFT 2016 is conducted for admissions into B.Des and M.Des programme for the 2016-17 session. The NIFT entrance exam is scheduled to be held on February 14, 2016.NIFT 2016 Selection Procedure: Candidates will be called for second round called Situation Test. For B.F.Tech based on GAT and CAT scores. GAT scores will be for the final test selection.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+