என்எஃப்எல் நிறுவநத்தில் நிர்வாகப் பிரிவு வேலை!!

சென்னை: நேஷனல் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில்(என்எஃப்எல்) நிர்வாகப் பிரிவில் பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு உடனடியாக ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மொத்தம் 89 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணிக்குத் தேர்வாகும் நபர்கள் நொய்டாவில் பணியமர்த்தப்படுவார்கள்.

என்எஃப்எல் நிறுவநத்தில் நிர்வாகப் பிரிவு வேலை!!

கெமிக்கல், மெக்கானிக்கல் என பல்வேறு பிரிவுகளில் மேனேஜ்மெண்ட் டிரைனி பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. வயது 27-க்குள் இருக்கவேண்டும். எம்சிஏ படித்தவர்கள் 29 வயது இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

நேஷனல் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனமானது ரசாயன உரங்கள், இயற்கை உரங்கள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான ரசாயனங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது. இது 1974-ல் அமைக்கப்பட்டதாகும். மத்திய அரசு நிறுவனங்களில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். இது. ஆண்டில் ரூ.8 ஆயிரம் கோடி வர்த்தகம் செய்கிறது இந்த நிறுவனம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
National Fertilizers Limited (NFL) invited application for Management Trainee Posts. The eligible candidates can apply online on or before 27 January 2016. Vacancy Detail Name of the Post: Management Trainees Number of Posts: 89 Posts Eligibility Criteria for Various Posts Educational Qualification and Experience: Age limit: 27 years.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+