ராஜிவ்காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தில் இந்திய அரசியல் மேம்பாட்டு மையம் தொடங்கப்படும் .
ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் இயங்கிவரும் மத்திய அரசின் இளைஞர் நலத்துறையின் கீழ் இயங்கும் ராஜீவ்காந்தி தேசிய மேம்பாடு மையத்தின் கீழ் செயல்ப்பட்டு வருகின்றது .
ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு மையத்தில் புதிதாக பதவியேற்ற மதன்மோகன் கோயல் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார் .

புதிதாக அரசியல் மையம் உருவாக்கப்பட்டு இளைஞர்களை அரசியலில் ஈடுபடுத்தப்படுத்தவும் ஊடகங்கள் மூலம் இளைஞர்களை நல்வழிப்படுத்தவும் அமைதியான பாரதத்தை உருவாக்கி தேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல இராஜிவ் காந்தி மேம்பாட்டு மையம் செயல்படும் .
ராஜிவ் காந்தி மேம்பாட்டு மையத்தில் சமுக மேம்பாட்டு , சமுக நலன்குறித்து வகுப்புகள் எடுக்கப்படுகின்றன . இராஜிவ்காந்திமேம்பாட்டு மையத்தின் கீழ் மாணவர்கள் படிக்க சில சிறப்பு முதுகலைப் பட்டங்கள் மத்திய அரசின் கீழ் மாணவர்கள் பயின்றனர் .
இளைஞர்களின் மேம்பாடு வளர்ச்சிக்காகவே 2012இல் ஆரம்பிக்கப்பட்டது . முதுகலை பட்டங்கள், ஆராய்ச்சி படிப்புகள் மற்றும் அத்துடன் கல்விஉதவிதொகை பெற்று படிக்க இந்த மையம் உதவும் . இளைஞர்களின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்டது . இளைஞர்கள் மத்திய அரசின் உதவியுடன் கற்கவும் மேம்பாடு அமையும் இது உதவிகரமாக இருக்கவே ஆரம்பிக்கப்பட்டது .


Click it and Unblock the Notifications












