வருகிறது புதிய கல்விக் கொள்கை: மத்திய மனித வள அமைச்சகத்திடம் பரிந்துரை...!!

டெல்லி: புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தனது பரிந்துரைகளை மத்திய மனித வள அமைச்சகத்திடம் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் குழு அளித்துள்ளது.

புதிய கல்விக் கொள்கையை உருவாக்க டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைந்தது. இதைத் தொடர்ந்து இந்தக் குழு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி வந்தது. இந்தப் பணி நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து தனது பரிந்துரைகளை மத்திய மனித வள அமைச்சகத்திடம் சமீபத்தில் வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக குழு, ஆலோசனைகளை கேட்டிருந்தது. இதையடுத்து 29 ஆயிரம் கருத்துகள் ஆன்-லைனில் குழுவுக்கு வந்தன.

இதுதொடர்பாக பல்வேறு நபர்கள், கல்வியாளர்கள், கல்வி நிறுவனத் தலைவர்களிடம் குழு ஆலோசனை நடத்தியது.

இதைத் தொடர்ந்து குழு கொள்கையை உருவாக்கி பரிந்துரைகளை அளித்துள்ளது.

மேலும் கிழக்கு, மத்திய, வடகிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு மண்டலங்களிலும் ஆலோசனைக் கூட்டத்தை குழு நடத்தியது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The committee constituted to formulate the National Education Policy, headed by T S R Subramanian has submitted its report to the Human Resource Development (HRD) ministry recently. The report, consisting recommendations for the evolution of education policy was drafted by the committee after examining 29,000 online suggestions, recommendations and suggestions received. The committee had also held deliberations with various stakeholders and undertook field visits to educational institutions.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+