சிஎஸ்ஐஆர் நடத்தும் நெட் தேர்வுக்கான அட்மிட் கார்டு டவுண்லோடு செய்யலாம்

Posted By:

சிஎஸ்ஐஆர் மத்திய மனித வள அமைச்சகத்தின்   கீழ் இயங்கும் ஆராய்ச்சி அமைப்பு ஆகும் . 

சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளன . இயற்பியல், வேதியியல் , கணிதம், அறிவியல் சார்ந்த படிப்புகளில் உதவி பேராசிரியர் ஆவதற்கான நெட் தகுதி தேர்வுவை சிஎஸ்ஐஆர் அமைப்பு ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு நடத்தி வருகிறது . இந்த ஆண்டுக்கான முதலாவது நெட் தேர்வு ஜூன் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது . இதற்காக சென்னை , காரைக்குடி உட்பட மொத்தம் நாடு முழுவதும் 27 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன . நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் www.chirdg.rs.in என்ற இணையத்தள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம் . உங்கள் பிறந்த தேதி விவரங்கள் தெரிவித்து ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்யலாம் . விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன .

நெட் தேர்வுக்கான அட்மிட்கார்ட் சிஎஸ்ஐஆர் வெளியீடு

சிஎஸ்ஐஆர் தேர்வுக்கு தேவையான அனைத்தும் தயார் நிலையில் வைத்து கொள்ளவும் . தேர்வுக்கான இருப்பத்தேழு மையங்கள் இருக்கின்றன . ஹால் டிக்கெட்டில் உள்ள விதிமுறைகளை சரியாக பின்ப்பற்றவும் . தேர்வு மையம் குறித்து விவரமாக அறிந்து செல்லவும் .

English summary
here article mentioned about admit card download for net exams

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia