பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான மாதிரிவினா வெளியிடுவதில் தாமதம்

Posted By:

பள்ளி மாணவர்களுக்கான அறையாண்டு தேர்வு நெருங்கி கொண்டு வருகின்றது . அறையாண்டு தேர்வில் வெற்றி பெற மாணவர்கள் படிப்பு மும்முமாகி கொண்டிருக்கின்றது .

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதிரி வினா வெளியிடுவதில் சிக்கல்

தமிழக பள்ளிகளில் அறையாண்டு தேர்வுக்கு படிக்க மாணவர்கள் தயராகி கொண்டிருக்கின்றனர். போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் வகுப்பு டெஸ்ட்கள் மூலம் தேர்வுக்கு ரிவைஸிங் செய்து வருகின்றனர் .

பத்து மற்றும் பிளஸ் 1 பிளஸ் 2 மாணவர்களுக்கு பொது தேர்வு அறிவிப்புகள் வெளியிடப்படுள்ள நிலையில் அறையாண்டு தேர்வு வரை பிளஸ் மாணவர்களுக்கான மாதிரி வினா வங்கி இன்னும் வெளிவரவில்லை .

பிளஸ் ஒன் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்தவுடன் பிளஸ் ஒன் வகுப்புகள் சேர்ந்து உள்ளனர் . மாணவர்கள் இப்புதிய வகுப்புக்கு சேர்ந்துள்ள நிலையில் மாணவர்கள் அரையாண்டு தேர்வுக்கு தயாரகும் நிலையில் இன்னும் பொது தேர்வுக்கான வினா மாதிரி வெளியிடப்படவில்லை இது பிளஸ் ஒன் மாணவர்களுக்கு தேர்வு குறித்த குழப்பங்களை ஏற்ப்படுத்தியுள்ளது .

பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முதல் முறையாக நடைபெறுகிறது ஆகையால் அரசு மாணவர்களுக்கு வினா குறித்து வழிகாட்டும் என அறிவித்திருந்தது ஆனால் அந்த அறிவிப்புகளை அடுத்து இன்னும் மாதிரி வினா வெளியிடப்படவில்லை என்பது மாணவர்களுக்கு மிகுந்த சிக்கல்களை உண்டாக்கும் .

பொதுத்தேர்வுக்கான நாட்கள் நெருங்கும் வேளையில் இன்னும் அரசு மெத்தனமாக இருப்பது சரியன்று என பெற்றோர்கள் புலம்புகின்றனர். பொது தேர்வில் அதிக மதிபெண் பெறும் எண்ணத்துடன் படிக்கும் மாணவர்களுக்குள் அச்சம் நிலவுகின்றது . இதுகுறித்து அரசு விரைந்து செயல்பட வேண்டும்.

தமிழக அரசு அறையாண்டு தேர்விலே பிளஸ் ஒன் மாணவர்களுக்கான வினா மாதிரி வழிகாட்டலை கொண்டு வர வேண்டும் அப்பொழுதுதான மாணவர்கள் ஒரு முறை பயிற்சி பெறவதற்கு வசதியாக இருக்கும் . பொதுத்தேர்வுக்கு தயாராக்க வழிக்காட்டும்.

சார்ந்த பதிவுகள்:

பத்து மற்றும் பிளஸ் 1 பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு! 

டிசம்பரில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை எது முதல் சுதந்திர போர்? வேலூரா, பைகா புரட்சியா

English summary
here article tell about requirement of model question bank for 11th standard students state board exams

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia