பிளஸ் 1, 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு: பெற்றோர் அலைச்சல்...!!

டெல்லி: பிளஸ் 1, 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாணவர்களின் பெற்றோர் வீண் அலைச்சல் பட்டு வருகின்றனர். பிளஸ் 1, 2 வகுப்புக்கான கணிதம், வரலாறு ஆகிய புத்தகங்கள் மார்க்கெட்டில் கிடைப்பதில் பற்றாக்குறை நிலவி வருகிறது.

இதனால் குழந்தைகளின் பெற்றோர் அந்தப் புத்தகங்களுக்காக மார்க்கெட் முழுவதும் தேடித் தேடி வீண் அலைச்சல் பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக என்சிஇஆர்டி-க்கும் புகார் அனுப்பப்ட்டுள்ளது.

பிளஸ் 1, 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு: பெற்றோர் அலைச்சல்...!!

புத்தகங்கள் விநியோகஸ்தர்களுக்குக் குறைந்த அளவே வந்துள்ளன. இதனால் புத்தகக் கடை விற்பனையாளர்களுக்கும் குறைந்த அளவே புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இருந்தபோதும் தட்டுப்பாடு ஏதும் இல்லை என்று என்சிஇஆர்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் மார்க்கெட்டுகளில் புத்தகங்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளதாக தென்மேற்கு டெல்லியைச் சேர்ந்த மாணவரின் பெற்றோர் அங்கலாய்க்கின்றனர். இதனிடையே ஒரிஜினல் புத்தகங்களை ஜெராக்ஸ் செய்து அதை பைண்ட் செய்து தனது குழந்தைக்கு வழங்கியதாக மாணவர் ஒருவரினஅ பெறறோர் தெரிவித்தார். இந்த நிலையில் தங்களது விநியோக மையத்தில் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் என்சிஆர்இடி அறிவித்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The new academic session has already begun in schools but the supply of NCERT text books for Mathematics and History for secondary classes is short in the market in the national capital, leaving parents in limbo. While book shop owners say they have either not received any supply from distributors or have got only limited stocks, parents are hopping from one place to another to find the books but with little success. NCERT officials, however, maintained there is no shortage of printing or supply of books at their end. Parents Reaction: The session has already started and I could not find mathematics book for my daughter who is in Class VI. The school bookstore also did not have it neither the 4-5 stores that we went to in different areas of Delhi. "Maths is one of the mainstream subjects, the students will suffer if the books aren't available on time as classes have already begun," said a parent residing in South-West Delhi.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X