தேசிய திறனாய்வுத் தேர்வு: முக்கிய விடைகள் வெளியாயின

Posted By:

சென்னை: தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான முக்கிய விடைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

தேசிய திறனாய்வுத் தேர்வுகள் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான முக்கிய விடைகளை தற்போது தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

தேசிய திறனாய்வுத் தேர்வு: முக்கிய விடைகள் வெளியாயின

இந்த விடைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் காணலாம்.

மாணவர்கள், பெற்றோருக்கு இந்த விடைகள் குறித்து ஏதேனும் மாற்றுக் கருத்துகள் இருந்தால் 2016 ஜனவரி 9-ஆம் தேதிக்குள் directordge.tn@nic.in என்ற இ. மெயில் முகவரிக்கு தெரிவிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

English summary
Tamilnadu Directorate of Government exams has released National Talent search exam key answers yesterday. students can see the answers in site of www.tndge.in

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia