நாளை மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற தேசிய திறனாய்வு தேர்வுக்கு ஹால்டிக்கெட் தயார்

Posted By:

தேசிய திறனாய்வு தேர்வு நாளை நடைபெறுகிறது தேசிய திறனாய்வு தேர்வு எழுத ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது . தேசிய திறனாய்வு எழுத பத்தாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் . மத்திய அரசின் தேசிய திறனாய்வு எழுதும் மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறலாம் .

தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

தேசிய திறனாய்வு தேர்வு எழுத நாளை தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுத விண்ணப்பித்துள்ளனர் . தேசிய திறனாய்வு தேர்வு எழுத ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்யலாம். ஹால் டிக்கெட் டவுன்லோடு பள்ளிகளில் மாணவர்கள் தலைமை ஆசிரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

1964 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த திறன் தேர்வை நாடு முழுவதும் உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் எழுதலாம். எழுத்து தேர்வு மற்றும் நேரடி தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், இந்த தேர்வை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது .

தமிழகத்தில் இந்தாண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது . தேர்வு நேரத்திற்குள் மாணவர்கள் தங்கள் ஆய்வு குறித்து எழுதியிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அவர்களுக்கு நேரடி தேர்வு நடத்தப்படும் அவற்றில் மாணவர்களின் செயல்பாடு, திறன் வேகம் குறித்து ஆராய்ந்து சிறந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் அவர்களுக்கு மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்

தேசிய திறனாய்வு தேர்வை எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை பெற அதிகாரபூர்வ இணைய தளத்தை இணைத்துள்ளோம். தேவைபடுவோர்கள் அந்த இணைய இணைப்பை பயன்படுத்தவும் .

சார்ந்த பதிவுகள்:

பத்தாம் வகுப்பு மாணவர்களே தேசிய திறனறிவு தேர்வுக்கான அறிவிப்பு விண்ணப்பிக்க தயாராகுங்கள்

English summary
here article tell about national talent exams hall ticket for students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia