ஒடிஸி நடனம் பயில்பவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது நால்கோ!!

சென்னை: கிளாஸிக்கல் நடனமான ஒடிஸி நடனம் பயில்பவர்களுக்கு உதவித்தொகையை பொதுத்துறை நிறுவனமான நேஷனல் அலுமினியம் கம்பெனி(நால்கோ) வழங்கவுள்ளது.

இந்த நிறுவனம் ஒடிஸா மாநிலத்தில் இயங்கி வருகிறது. ஒடிஸி நடனம் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகையை நால்கோ வழங்கவுள்ளது. இத்தகவலை நால்கோ நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான டி.கே. சந்த் தெரிவித்தார்.

ஒடிஸி நடனம் பயில்பவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது நால்கோ!!

அவர் மேலும் கூறியதாவது: ஒடிஸாவின் உயரிய கலாசாரமான ஒடிஸி நடனத்தைக் கட்டிக் காப்பதிலும், அதை பிரபலப்படுத்துவதிலும் நால்கோ ஈடுபடவுள்ளது. அதற்காக ஒடிஸி நடனம் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகையை வழங்கவுள்ளது. வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்றார் அவர்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை http://www.c-tempo.org என்ற இணையதளத்தில் காணலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Odisha based Navratna PSU Nalco has announced scholarship for students of classical Odissi dance. This was announced by the Nalco's CMD T K Chand, while addressing a cultural programme yesterday here. "Nalco as a responsible corporate citizen is committed towards preserving and promoting the rich culture of Odisha. As the only CPSE having its headquarters at Bhubaneswar, we are continuously and consistently trying to associate ourselves with its rich legacy," Chand said.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X