நபார்டு வங்கியில் பணியாற்ற வாய்ப்பு

Posted By:

சென்னை: தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் (நபார்டு வங்கி) வளர்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்ள் வரவேற்கப்பட்டுள்ளன.

மொத்தம் 85 பணியிடங்கள் காலியாகவுள்ளன. வளர்ச்சி உதவியாளர் மற்றும் வளர்ச்சி உதவியாளர் (ஹிந்தி) பணியிடங்கள் காலியாகவுள்ளன.

நபார்டு வங்கியில் பணியாற்ற வாய்ப்பு

வளர்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு பெற்றிருக்கவேண்டும்.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பம் அனுப்ப கடைசி தேதி அக்டோபர் 30 ஆகும்.

ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கட்டண் ரூ.450 ஆகும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு நபார்டு வங்கியியின் இணையதளமான https://www.nabard.org/english/home.aspx-ல் தெரிந்துகொள்ளலாம்.

English summary
National Bank for Agriculture and Rural Development (NABARD) invited applications for 85 Development Assistant & Development Assistant (Hindi) Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 30 October 2015.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia