இசை மனித வாழ்வின் அங்கமாகும் , மாணவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி வெள்ளமாக இசை

Posted By:

உலக இசை தினம் ஜூலை 21, 1982 முதல் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் கொண்டாடப்பட்டு வருகிறது . உலகில் 120 நாடுகள் இந்தியா உட்பட கொண்டாடி வருகின்றனர் . பிரான்ஸ் அமைச்சர் ஜாக் லாங் இசை கொண்டாட்டத்தை ஆதரித்து தொடங்கி வைத்தார் . அன்று முதல் இசை தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது . இசை அனைவருக்குமான அருமருந்து ஆகும் . இசைதினத்தில் பொதுமக்கள் கூடும் பொதுஇடம் வெட்ட வெளியில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன .

இசை நிகழ்ச்சிகள் நடத்த பொதுவாக தெருக்கள் , மால், ஸ்டேடியம் ,மக்கள் கூடும் இடங்கள் நிலையங்கள் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன .
இசை மக்களின் உடல் , மனது , மூளைக்கு பலமாக இருக்கின்றன . இசை மனித எண்ணங்களுக்கு புத்துணர்வு ஊட்டுகின்றன .

இசை என்ற அருமருந்து மனித் வாழ்வின்  அருமருந்தாகும்

பிரைமரி வகுப்பில் ரைமிங் தொடங்கி ஆய்வு படிப்பு வரை  இசை பயணிக்கிறது . பள்ளிகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது என்பது வழக்கமாகும் . பள்ளிகளில் கூட்டு பிரார்த்தனையில் போது பள்ளியில் சில நிகழ்வுகள் நடக்கும் போது இசைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன . உலக நாடுகளில் உள்ள பள்ளிகளில் இசை கொண்டாட்டம் நடத்தப்படுகின்றன . இசை என்பது அனைவரின் வாழ்வு அங்கமாகும் . பள்ளிகளில் விளையாட்டு போட்டி, ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போதும் இசை முக்கிய பங்கு வகிக்கின்றது . மனித வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இசையின் பங்கு மிக அவசியம் ஆகும் . பள்ளியில் இசை குழு நிச்சயம் இருக்கும் . அந்த குழு பள்ளியின் முக்கிய விழாக்களில் அங்கம் வகிக்கின்றன . பல பள்ளிகளில் இசை வகுப்பு எடுக்கப்படுகின்றன . குடியரசு தின விழா பொது விழாக்கள் கொண்டாட்டத்தில் மாணவர்களின் இசை பங்கேற்பு விழாவுக்கு பலம் சேர்க்கும் . 

English summary
here article mentioned about music day special

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia