மங்களூர் சுத்திகரிப்பு ஆலையில் எக்ஸிகியூட்டிவ் வேலை!!

சென்னை: மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில்(எம்ஆர்பிஎல்) எக்ஸிகியூட்டிவ்(இன்டர்னல் ஆடிட்) பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் வரும் பிப்ரவரி 8-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பித் தரவேண்டும்.

மங்களூர் சுத்திகரிப்பு ஆலையில் எக்ஸிகியூட்டிவ் வேலை!!

மொத்தம் 2 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சிஏ, ஐசிடபிள்யூஏ, எம்பிஏ படித்திரு்ககவேண்டும். வயது 43-க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுச் சலுகை உண்டு.

நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். தகுந்த ஆவணங்களுடன் Sr.Manager (HR-Recruitment), Mangalore Refinery and Petrochemicals Limited, Post - Kuthethur, Via Katipalla, Mangalore என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை பிப்ரவரி 8-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

ஓஎன்சிஜி நிறுவனத்தின் துணைநிறுவனம்தான் இந்த எம்ஆர்பிஎல் ஆலை. 1988-ல் இது அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 15 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் படைத்தது இந்த ஆலை.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Mangalore Refinery and Petrochemicals Limited, invited applications from eligible candidate for 02 posts of Executive (Internal Audit). Eligible and Interested candidates can send application in the given prescribed format along with required copy of documents on or before 08 February 2016. Notification Detail Advertisement No.: 63 / 2015 Vacancy Details Total post - 02 Executive (Internal Audit) - 02 posts Eligibility Criteria CA / ICWA / two years MBA / Equivalent; with specialization in Finance with minimum 40% marks in aggregate. Maximum Age limit: 43 years. (The age relaxation as per government's norms to SC/ST/ PWD) .
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+