10ம் வகுப்பு தேர்வில் எந்த பள்ளிகள் எல்லாம் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.. தெரியுமா?

Posted By:

சென்னை ; கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 262 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் அந்த மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. சென்னை மாவட்டத்தில் 169 பள்ளிகள் 100 சதவீதம் தோச்சி பெற்றுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் விபரங்கள் இதோ உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தேர்வில் எந்த பள்ளிகள் எல்லாம் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.. தெரியுமா?

கன்னியாகுமரி - 262
கோவை - 238
விருதுநகர் - 229
திருச்சி - 225
திருநெல்வேலி - 221
ஈரோடு - 204
திருவள்ளூர் - 203
காஞ்சிபுரம் - 199
திருப்பூர் - 194
மதுரை - 180
சேலம் - 178
சென்னை - 169
வேலூர் - 167
விழுப்புரம் - 165
தூத்துக்குடி - 157
ராமநாதபுரம் - 157
நாமக்கல் - 157
கிருஷ்ணகிரி - 153
திருவண்ணாமலை - 152
தஞ்சாவூர் - 151
திண்டுக்கல் - 136
சிவகங்கை - 125
தர்மபுரி - 118
கடலூர் - 104
தேனி - 100
கரூர் - 90
நீலகிரி . 87
நாகப்பட்டினம் - 78
அரியலூர் - 62
ரெம்பலூர் - 62
திருவாரூர் - 57

கன்னியாகுமரி, கோவை, விருதுநகர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் முதல் ஐந்து இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.

English summary
Kanyakumari district has the highest number of 262 schools with 100 percent passing in the district. In Chennai district, 169 schools have got 100 per cent dam.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia