மௌலானா கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Posted By:

மவுலானா ஆஷாத் கல்வி உதவித்தொகையை பெற அழைப்பு பெற மாணவரர்களு தர்மபுரி கலெகடர் அறிவித்துள்ளார்.

ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை படிக்கும் மாணவர்களுக்கான மௌனா ஆஷாத் கல்வி உதவித்தொகையை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் . இவ்வாண்டுக்கான கல்வி உதவித்தொகையை விண்ணப்பித்து பெறலாம் . ஒனபது , பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒன்பது முதல் 10ஆம் வகுப்பு வரை குறைந்த பட்சம் 55% மதிபெண்களுடன் தேச்சி பெற்றிருக்க வேண்டும் . பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் 50 சதவிகித மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

மௌலானா கல்வி உதவிதொகை பெற மாணவர்கள் அக்டோபர் 13குள் விண்ணபிக்கலாம்

மௌலானா ஆஷாத் கல்வி உதவித்தொகையை பெற தகுதியுடைய மாணவியர்அக்டோபர் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் . விண்ணப்பிக்க இணையதள முகவரியை இணைத்துள்ளோம்.  இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து அவற்றை பூர்த்தி செய்து பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களிடம் கையெப்பம் பெற்றிருக்க வேண்டும் . மேலும் இக்கல்வித்தொகையை பெற குடும்ப வருமாணம் இரண்டு லட்சதுக்குள் இருக்க வேண்டும். வருமான சான்றிதழில் தாசில்தார் கையெப்பம் அத்துடன் இருப்பிட சான்றிதழ் மேலும் பள்ளியில் தலைமையாசிரியர் அல்லது முதல்வரின் கையெழுத்து பெற்று புகைப்படம் அத்துடன் சிறுபான்மையினர் என்பதற்கான சான்றிதழ் இணைத்து வங்கிகணக்கு விவரம் சரியாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூபாய் 10,000 தொகை பெறலாம் பிளஸ் 1 மாணவர்களுக்கு ரூபாய் 12000 தொகை இரு தவணையாக அளிக்கப்படும். விண்ணப்பத்துடன் உரிய தகவலை இணைத்து  மாணவர்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் டவுன்லோடு செய்து நிரப்பியவற்றை அனுப்ப வேண்டிய முகவரி

மௌலானா ஆஷாத் கல்வி அறக்கட்டளை,
மௌலானா ஆஷாத வளாகம்,
செம்ஸ்போர்டு சாலை,
ரயில்வே முன்பதிவு மையம் எதிரில் .
புதுடெல்லி 110055 என்ற முகவரி அனுப்ப வேண்டும் குறைந்தபட்சம் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் சென்றடைந்து இருக்க வேண்டும்.

சார்ந்த பதிவுகள் :

ஜீனியஸ் ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிங்க மாணவர்களே

மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது

சிபிஎஸ்இ மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் 

English summary
here article tell about scholarship for stdents

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia