மத்திய சுகாதார நலத்துறையில் 14 இயக்குநர் பணியிடங்கள்!

Posted By:

சென்னை: சுகாதார நலத்துறையில் காலியாகவுள்ள இயக்குநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய சுகாதார நலத்துறையின் கீழ் சுகாதார ஆராய்ச்சித் துறை உள்ளது (Department of Health Research (DHR)). இந்த நிலையில் இயக்குநர் பணியிடங்கள் 14 காலியாகவுள்ளன உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு செப்டம்பர் 21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

மத்திய சுகாதார நலத்துறையில் 14 இயக்குநர் பணியிடங்கள்!

மருத்துவத் துறையில் பி.ஜி. படிப்பு முடித்தவர்கள் அல்லது டாக்டரேட் முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணிப்பிக்க முடியும். வயது 52 க்குள்ளாக இருக்கவேண்டும்.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் உரிய சான்றிதழ்களுடன் Director General, ICMR, P.O. Box No. 4911, V. Ramalingaswami Bhawan, Ansari Nagar, New Delhi- 110029(India) என்ற முகவரிக்கு செப்டம்பர் 21-க்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

நாட்டில் குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்து வருகிறது சுகாதார ஆராய்ச்சிப் பிரிவு எனந்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Department of Health Research (DHR), Ministry of Health & Family Welfare invited applications for the post of Director. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 21 September 2015. Eligible candidates can apply to the post through the prescribed format and send the applications along with other necessary documents so as to reach to Director General, ICMR, P.O. Box No. 4911, V. Ramalingaswami Bhawan, Ansari Nagar, New Delhi- 110029(India)on or before 21 September 2015.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia