மகாராஷ்டிர நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு!!

Posted By:

புதுடெல்லி: மகாராஷ்டிர மாநில பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துப் படிப்புகள் படிப்பதற்கு ஆண்டுதோறும் மகாராஷ்டிர மாநில பொது நுழைவுத் தேர்வு (எம்ஏஎச் சிஇடி) நடத்தப்பட்டு வருகிரது. இந்தத் தேர்வு மகாராஷ்டிர மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தி வருகிறது.

மகாராஷ்டிர நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு!!

இந்த ஆண்டும் இந்தத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. தற்போது இதற்கான முடிவுகளை http://www.dtemaharashtra.gov.in/approvedinstitues/StaticPages/HomePage.aspx என்ற இணையதளத்தில் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

முடிவுகளைப் பெற விரும்புவோர் முதலில் இணையதளத்துக்குச் சென்று 'MBA MMS 2016-2017' என்ற இடத்தில் கிளிக் செய்யவேண்டும். அதன் பின்னர் 'Check MAH-MBA/MMS CET 2016 Result' என்ற இடத்தில் கிளிக் செய்யவேண்டும்.

இதன் பின்னர் பதிவு எண்ணைக் கொடுத்து முடிவுகளை அறியலாம். முடிவுகள் திரையில் தோன்றியதும் அதை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

English summary
MAH CET (Maharashtra Common Entrance Test) results have been declared by Directorate of Technical Education (DTE) on its officialwebsite. Candidates should visit the website to view the results. Steps to check the Result: In order to check the results, candidates are required to follow the steps, listed below: Go to the official website Click on the tab, 'MBA MMS 2016-2017' Thereafter, candidates should click on 'Check MAH-MBA/MMS CET 2016 Result' Enter the registration number After submitting the same, the result will display on the screen The candidates can take a printout for future use

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia