கேரளாவில் பிஎச்.டி., எல்எல்எம் படிப்பு: எம்ஜியு கேட் தேர்வு தேதிகள் அறிவிப்பு

டெல்லி: கேரள மாநிலத்தில் ஒருங்கிணைந்த பிஎச்.டி. எம்.எஸ்சி, எல்எல்எம் படிப்புகள் படிக்க உதவும் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் (எம்ஜியு) கேட் தேர்வுகளுக்கான (பொது நுழைவுத் தேர்வு) தேதிகள் அறிவிக்கப்படடுள்ளன.

கோட்டயத்தில் அமைந்துள்ளது இந்தப் பல்கலைக்கழகம். இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் எம்.ஏ. படிப்புகள், எம்.எஸ்சி, பிஎச்.டி ஒருங்கிணைந்த படிப்புகள், எம்.எஸ்சி, எல்எல்எம் படிப்புகளில் சேர முடியும். மேலும் டூரிஸம் படிப்புகளிலும் சேரலாம். தேர்வுகள் மே 21, 22-ம் தேதிகளில் நடைபெறும்.

கேரளாவில் பிஎச்.டி., எல்எல்எம் படிப்பு: எம்ஜியு கேட் தேர்வு தேதிகள் அறிவிப்பு

இந்தப் படிப்பில் சேர விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

இந்தப் படிப்பில் சேர விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் அனுப்பவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர்கள் ரூ.250 செலுத்தினாலே போதும்.

விண்ணப்பங்களை அனுப்ப மே 6 கடைசி நாளாகும். ஹால் டிக்கெட்டுகளை மே 12-ம் தேதி முதல் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

தேர்வுகள் மே 21, 22 தேதிகளில் நடைபெறும். முடிவுகள் ஜூன் 2-ம் தேதி அறிவிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு http://www.mgu.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The exam dates for MGU Common Admission Test (MGU-CAT) has been released by the Mahatma Gandhi University (MGU), Kottayam. The exam is scheduled to be held on May 21 and May 22. The MGU-CAT, is conducted to offer admissions into Master of Arts (M.A), integrated Master of Science Doctor of Philosophy (M.Sc + Ph.D), M.Sc, Master of Law (LL.M) and Master of Tourism Management (MTM) programmes. Educational Qualification: M.A programmes: The candidates must have completed Bachelor's degree in the faculty of Social Sciences from a recognised university/institute. MTM programme: The candidates should have passed Bachelor's degree in the relevant degree from a recognised university/institute. LL.M programme: The candidates should have a degree in Law from a recognised university/institute.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X