சென்னை பல்கலைகழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியாகின மாணவர்கள் தேர்வு முடிவை இணையம் மூலம் அறியலாம்

Posted By:

சென்னை பல்கலைகழகத்தின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. சென்னை பல்கலைகழகம் நடத்திய இளங்கலை  மற்றும் முதுகலை  தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது . கடந்த ஏப்ரல் மாததில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாயின .

 இளங்கலை , முதுகலை  செமஸ்டர் தேர்வு முடிவுகள்  சென்னை பல்கலைகழகம் வெளியிட்டது

சென்னை பல்கலைகழகம் நடத்திய இளங்கலை மற்றும் முதுகலை தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. மாணவர்கள் பல்கலைகழக இணையத்தளம் வாயிலாக தெரிந்து  தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் .

இணையத்தள விவரங்கள்:

www.ideunom.ac.in

இணையத்தளத்தில் உங்கள் தேர்வு எண் மற்றும் தேவையான விவரங்கள் கொடுக்கவும் உங்கள் தேர்வு மதிபெண் விவரங்கள் அனைத்தும் பெறலாம் .
மறுக்கூட்டல் , மதிப்பீட்டுக்கு ஜூலை 7 முதல் 13 வரை விண்ணபிக்கலாம் .

சென்னை பல்கலைகழ்கத்தின் கீழ் 4000 மாணவர்களுக்கு மேல் பயில்கின்றனர். சென்னை பல்கலைகழகமானது 67 இளங்கலை பட்டபடிப்புகளையும் 3239 முதுகலை பட்டப்படிப்புகளையும் கொண்ட பல்கலைகழகம் ஆகும். இதன் துணை வேந்தராக துரைசாமி அவர்கள்  பணியாற்றி வருகிறார் . 

English summary
here article tell about madras university result

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia