எம்பிபிஎஸ் ரேண்டம் எண் இன்று வெளியீடு– ஜூன் 15ல் தரவரிசைப்பட்டியல்!

Posted By:

சென்னை: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 15 ஆம் தேதியன்று வெளியிடப்படும் என்று மருத்துவ தேர்வு செய்திக் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த மாதம் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் இப்படிப்புகளுக்கு கிட்டதட்ட 31,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

எம்பிபிஎஸ் ரேண்டம் எண் இன்று வெளியீடு– ஜூன் 15ல் தரவரிசைப்பட்டியல்!

இப்படிப்புகளுக்கான ரேண்டம் எண்கள் இன்று வெளியிடப்பட உள்ள நிலையில் முழுமையான தரவரிசைப்பட்டியல் ஜூன் 15ல் வெளியிடப்படும் என்றும் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

மேலும், மருத்துவ படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வானது ஜூன் 19ம் தேதி முதல் துவங்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்,ரேண்டம் எண் இன்று வெளியிடப்படும் எனவும் மருத்துவ கல்வி இயக்கக தேர்வுக் குழு செயலர் உஷா நேற்று தெரிவித்தார்.

English summary
Medical admission random number will be releases on Today and the rank list will release on June 15th.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia