நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மெடிக்கல் கவுன்சிலிங் !!!!

Posted By:

தனியார் மருத்துவ கல்லுரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் சென்னையில் வியாழ கிழமை கலந்தாய்வு நடைபெறுகிறது.

நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் வெளிநாட்டு இடங்களுக்கான  மெடிக்கல் கவுன்சிலிங்

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 24 ஆம் நாள் முதல் நடைபெற்று வருகின்றது . முதல் கட்டமாக அரசு மருத்துவ கல்லுரிகளுக்கும் தனியார் மருத்துவ கல்லுரிகளுக்கும் உள்ள அரசு இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது . இவ்விடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 30 ஆம் தேதி நிறைவடையவுள்ளது.

தமிழகத்திலுள்ள 10 தனியார் மருத்துவ கல்லுரிகளில் , 18 தனியார் மருத்துவ கல்லுரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு ஆகஸ்ட் 31 அன்று நடைபெறும்.

கலந்தாய்வு அட்டவணை www.tnhealth.org, tnmedicalselectionorg இணையதளங்களில் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது . நீட் மதிபெண் அடிப்படையில் 655 முதல் 217 வரை மதிபெண் பெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பங்கேற்கலாம் . தனியார் கல்லுரிகளில் நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் உள்ளன.

வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு  படிப்பு கட்டணமாக எம்பிபிஎஸ் படிப்புக்கு 23.5 லட்சமும் , பிடிஎஸ் படிப்புக்கு 9 லட்சமும் கட்டணம் நிர்ண்யிக்கப்படுகிறது . மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரர் பல்நோக்கு மருத்துவமணையில் காலை 10 மணி முதல் மூன்று பிரிவாக கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வில் பங்கேற்க மாணவர்களுக்கான அனைத்து வசதிகளும் முறையாக செய்யப்பட்டுள்ளன.  

சார்ந்த பதிவுகள்:

மருத்துவ கலந்தாய்வுக்கான இடங்கள் 80% முடிந்தது !! 

மருத்துவ படிப்பிற்கான தரவரிசை நீட்தேர்வு அடிப்படையில் இன்று வெளியீடு !!

English summary
here article tell about medical counselling for self financing students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia