பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்த குழு அமைக்கப்படுவதாக அமைச்சர் செங்கோட்டை அறிவித்தார். பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2012ல் ரூபாய் 5000 வழங்கியதாகவும் அதன்பின் தற்போது ரூபாய் 7000 ஆயிரம் வழங்குவதாகவும் அறிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன் . மேலும் சட்டசபையில் ஆசிரியர்கள் குறித்து எழுப்பபட்ட கேள்வியில் பதிலளித்த அவர் ஆசிரியர்கள் சம்பளம் உயர்வு குழு அமைக்கப்படும் அத்துடன ஆசிரியர்கள் தேவைகள் அனைத்தும் நிறைவு செய்வது குறித்து குழுவுடன் ஆராய்ந்து பரிசீலிக்கப்படும் என்றார் .

பகுதிநேர ஆசிரியர்களின் தேவையானது ரூபாய் 15000 சம்பளம் கிடைத்தால் கூட போதுமானது ஆகும் . ஆனால் நிரந்தர வேலைவாய்ப்பு அவர்களின் தேவையாகும். அரசு அதனை பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் .
ஜூலை 12 ஆம் நாள் பயிற்சி நிரந்தர ஆசிரியப்பணி பெறுவது குறித்து அனைத்து ஆசிரியர்களும் சென்னையில் போராட்டம் நடத்தினார்கள் . அது குறித்து அரசு சிந்தித்து செயலாற்ற வேண்டும் . மாணவர்கள் வாழ்க்கை சிறக்க பணியாற்றிய ஆசிரியர்களுக்கான உரிய பாதுகாப்பு வழங்க வேண்டிய பொருப்பு அரசுடையது ஆகும். ஆகவே அரசு இதுகுறித்து அதிவிரைவாக முடிவெடுக்க வேண்டும்.
சார்ந்த தகவல்கள்


Click it and Unblock the Notifications












