மகாராஷ்டிரா பார்மஸி கல்லூரியில் பேராசிரியர் பணியிடங்கள்!!

சென்னை: மகாராஷ்டிரா பார்மஸி கல்லூரியிலுள்ள பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 27-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மகாராஷ்டிரா பார்மஸி கல்லூரியில் பேராசிரியர் பணியிடங்கள்!!

மொத்தம் 13 இணை பேராசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இங்கு பணியாற்ற விருப்பமுள்ளோர் விண்ணப்பங்களைத் தகுந்த ஆவணங்களுடன் I/c Principal, Maharashtra College of Pharmacy, Nilanga. 413 521 Dist. Latur. (Maharashtra) என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பவேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி ஜனவரி 27 ஆகும்.

கல்வித் தகுதி, சம்பளம், வயதுச் சலுகை உள்ளிட்ட விவரங்களை http://mcpnilanga.org என்ற இணையதள முகவரியில் காணலாம்.

இந்தக் கல்லூரி மகாராஷ்டிர சிக்ஷன் சமிதி அமைப்பின் ஆதரவுடன் மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் டாக்டர் சிவாஜிராவ் பாட்டீல் நிலாங்கேகரால் தொடங்கப்பட்டது. தற்போது 35-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை தன்னகத்தே கொண்டுள்ளது இந்த மகாராஷ்டிர சிஷன் சமிதி.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Maharashtra College of Pharmacy invited applications from eligible candidate for 13 Associate Professor and other posts. Interested and eligible candidates can send their application in the given prescribed format along with required copies of documents within 15 days (27 January 2016) from the date of advertisement. Interested and eligible candidates can send their application in the given prescribed format along with required copies of documents To, I/c Principal, Maharashtra College of Pharmacy, Nilanga. 413 521 Dist. Latur. (Maharashtra) within 15 days from the date of advertisement in employment news.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+