சென்னைப் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள பேராசிரியர்களின் வீடுகளுக்கு மாணவிகள் செல்ல அப்பல்கலைக் கழக நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும், பல்கலை பேராசிரியர்களுடன் கல்விச் சுற்றுலா செல்லவும் சென்னை பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சென்னைப் பல்கலைக் கழக பதிவாளர் ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களுக்கு எந்த விதத்திலும் இடம் தரக்கூடாது. பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக வரும் புகார்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பேராசிரியரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானால் துணைவேந்தரிடம் நேரடியாகப் புகார் தெரிவிக்கலாம் என்றும் பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.
tamilnadu school exam news government engineering education arts madras university தமிழ்நாடு பள்ளி தேர்வு கல்வி சென்னை பல்கலைக் கழகம்
English summary
Madras University Issues Circular Sexual Harassment Bars Faculty Calling Student Home
Story first published: Saturday, August 31, 2019, 12:22 [IST]


Click it and Unblock the Notifications












