கன மழை காரணமாக சென்னை பல்கலை தேர்வு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னை பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று (நவ.28) தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கன மழை காரணமாக சென்னை பல்கலை தேர்வு ஒத்திவைப்பு!

 

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், வேலூர், சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் கன மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதனிடையே, சென்னையில் கனமழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்து தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அப்பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி அறிவித்துள்ளார். ஒத்திவைக்கப்பட்ட தேர்வு எப்போது நடத்தப்படும் என பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Madras University Exams on Nov 28 Postponed Due to Rain
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X