லக்னோ மெட்ரோவில் தயாராக இருக்கும் உதவி மேலாளர் வேலை!!

Posted By:

சென்னை: லக்னோ மெட்ரோ ரயில் கார்ப்பொரேஷன் நிறுவனத்தில்(எல்எம்ஆர்சி) 254 உதவி மேலாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்த ரயில் கார்ப்பொரேஷனில் மேலும் சில பணியிடங்களும் காலியாகவுள்ளன.

இந்த பணியிடங்களுக்குத் தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் வரும் பிப்ரவரி 1-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

லக்னோ மெட்ரோவில் தயாராக இருக்கும் உதவி மேலாளர் வேலை!!

உதவி மேலாளர், ஸ்டேஷன் கன்ட்ரோலர் கம் டிரெய்ன் ஆப்பரேட்டர், கஸ்டமர் ரிலேஷன்ஸ் அசிஸ்டெண்ட், ஜூனியர் என்ஜினீயர்(எலக்ட்ரிக்க்), ஜூனியர் என்ஜினீயர்(எஸ் அண்ட் டி), ஜூனியர் என்ஜினீயர் (சிவில்), ஆபீஸ் அசிஸ்டெண்ட், அக்கவுண்ட் அசிஸ்டெண்ட், மெயின்டெய்னர் (எலக்ட்ரிக்கல்), மெயிண்டெய்னர்(எஸ் அண்ட் டி), மெயின்டெய்னர்(சிவில்) ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தப் பணியிடங்கலுக்கு விண்ணப்பிக்க கட்டணமாக பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400 கட்டணமாக வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும்.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை போன்ற விவரங்களுக்காக எல்எம்ஆர்சி இணையதளமான www.lmrcl.com-ல் தொடர்புகொள்ளலாம்.

English summary
Lucknow Metro Rail Corporation Ltd (LMRC) invited applications for 254 Assistant Manager & Other Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 01 February 2016. Lucknow Metro Rail Corporation abbreviated to LMRC, is a state owned company that will operate the Lucknow Metro in Lucknow, Uttar Pradesh. Formally headquartered at Janpath in Hazratganj, it moved to its new HQ at Vipin Khand, Gomti Nagar in 2015.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia