மாணவர்களுக்கான கடிதப் போட்டி அஞ்சல் துறை அறிவிப்பு

Posted By:

 அஞ்சல் துறை சார்பாக கடிதம்  எழுதும் போட்டி குறித்து அறிவித்துள்ளது.  ஜனவரி 7 நடத்தப்படுகிறது . இதில் 15 வயதுக்கு உட்பட்ட மாணவ மணவியர் பங்கேற்கலாம்.

அஞ்சல் துறை அறிவித்துள்ள கடிதப்போட்டியில் பங்கேறகலாம்

மாணவ - மாணவியர் தங்களது வாழ்க்கை தங்களை கடிதமாக பயணிக்கும்போது அவர்களுக்கு கிடைக்கும் புதுபுது ஐடியாக்களை கொண்டு கடிதம் மூலம் பகிரும் பொழுது அதன் அனுபவம் வேறு மாதிரி இருக்கும் .

மாணவர் மாணவிகளுக்கான 15 வயதுக்கப்பட்டவர்கள் கடிதம் எழுதும் போட்டி ஜனவரி மாதம் நடைபெறுகிறது . ஜனவரி 7/2018 கலை 7 மணி முதல் 10 மணி வரை நடத்தப்படுகின்றது.

கடிதத்தை அங்கிலத்திலோ பட்டியலிடப்பட்ட மொழிகளிலோ எழுதலாம் . மாணவர்கள் போட்டியில் பங்கேற்க தாங்கள் படைத்துள்ள சிறப்பான படைப்பை டிசம்பர் 21க்குள் சமர்பிக்க வேண்டும். உங்களது கடிதம் அனைத்தும் சிறப்பாக கையாளப்படும். உங்களுடைய கடிதம் சிறப்பாக இருப்பின் நீங்கள் பரிசு பெறலாம்.

மாணவ மாணவியேரே உங்களுக்கான பரிசுத் தொகையானது ரூவாய் 5000, 3000, 2000 ரூபாய் பரிசு வழங்கப்படும். அத்துடன் ஆறுதல் 1000 ரூபாய் சான்றிதழ் வழங்கபடும். சிறந்த கடிதங்களை தேர்வு செய்து சர்வதேச அளவில் கடிதப்போட்டிக்கு இந்தியா சார்பில் வென்ற மாணவர்கள் கடிதம் அனுப்படும்.

சர்வதேச அஞ்சல் சங்கம் தேர்வு செய்யும் கடிதங்களுக்கு தங்கம் , வெள்ளி, வெண்கல மெடல்கள் சான்றிதழ் வழங்கப்படும். இந்திய மாணவர்களே உங்களுக்கான களம் இது சும்மா பூந்து விளையாடுங்க நயமுடன் கடிதம் எழதுங்க உலக அளவில் பங்கேற்கப்போகும் கடிதம் உங்களுடையதாக இருக்கட்டும்.

பங்கேற்க விரும்பும் மாணவ மாணவிகள் உங்களது புகைப்படம் அத்துடன் பெயர் , பெற்றோர் பெயர், பிறந்த தேதி , பள்ளி, வீட்டு முழு முகவரி, ஆகியவற்றை அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விரிவான தகவல்களை பெற மாணவர்கள் உங்கள் பகுதி அஞ்சல் அதிகாரி, மண்டல, மாவட்ட அஞ்சலக அதிகாரியை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளுங்கள் . இந்தியா போஸ்ட் எனற அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். படித்து போட்டியில் பங்கேற்று கலக்கலாம்.

சார்ந்த பதிவுகள் :

ஆதார் அட்டை பள்ளி மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்படுள்ளது

English summary
here article tell about Letter writing competition for students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia