பள்ளி கல்லுரிகளில் சட்டம் பாடமாக்கப்பட சட்டத்துறை அமைச்சர் அறிவிப்பு

Posted By:

வரும் கல்வியாண்டுகளில் பள்ளி கல்லுரிகளில் சட்டம் சார்ந்த பாடங்கள் பாடமாக கொண்டுவப்படும் என பள்ளி, கல்லுரிகளில் பாடமாக கொண்டு வர தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
தமிழ்நாடு சட்டமானிய கோரிக்கை விவாதத்தில் சட்டம் சார்ந்த பாடங்கள் அறிவு மாணவர்களுக்கு இருக்க வேண்டும் என்று விவாதம் நடைபெற்றது . சட்டம் சார்ந்த பாடங்கள் கொண்டு வருவோம் என சட்டத்துறை அமைச்சர் தெரிவித்தார் .
சட்டம் சார்ந்த தகவல்களை மாணவர்கள் அறிந்துகொள்ளும் போது மாணவ பருவம் சற்று விழிப்புணர்வுடன் இருக்கும் . இந்திய அரசியலமைப்பு அடிப்படை கடமைகள் பற்றி ஏற்கனவே மாணவர்களுக்கு பாடமாக கொடுக்கப்பட்டுள்ளது . சட்டக்கல்வி மேலும் விரிவாக வழங்கும் போது அது இன்னும் உதவிகரமாக இருக்கும் . மாணவர்கள் , சமுதாயம் , தேர்தலகள், பராளுமன்றம், குடியரசு தலைவர் போன்ற விவரங்கள் ஏற்கனவே பாடமாக இருக்கின்றது . இனிவரும் காலங்களில் அது இன்னும் விரிவாக வகுப்புகளுகேற்ப வழங்கப்படும் என தகவல்கள் கிடைக்கின்றன.

பள்ளி கல்லுரிகளின் பாடத்திட்டத்தில் சட்டக்கல்வி வழங்க அரசு முடிவு

உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் அது சார்ந்த தகவல்கள் மற்றும் அரசியலமைப்பு உருவாக்கம் , அடிப்படை உரிமைகள் , சில அடிப்படை சரத்துகள் கொடுக்கப்பட வேண்டும் .நியாயமான அறிவிப்பு அது எவ்வாறு நடைமுறையில் கொண்டு வரப்படும் என்பது இனிவரும் காலங்களில் அறியலாம் .

English summary
here article mentioned about announcement of law education to all school and college of tamilnadu

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia