லலித் கலா அகாடமியில் துணைச் செயலர் வேலை!!

Posted By:

சென்னை: லலித் கலா அகாடமியில் துணைச் செயலர் பணியிடம் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடத்துக்கு பிப்ரவரி 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். மொத்தம் ஒரு பணியிடம் மட்டுமே காலியாகவுள்ளது.

லலித் கலா அகாடமியில் துணைச் செயலர் வேலை!!

இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மேலும் அக்கவுண்ட்ஸ் மற்றும் நிர்வாகத்தில் 8 ஆண்டு அனுபவம் இருக்கவேண்டும். மேலும் அரசு நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்கான திறமை இருக்கவேண்டும்.

இந்தப் பணஇக்கு ஊதியம் 15600-39100+5400 என்ற அடிப்படையில் வழங்கப்படும்.

வயது 56-க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் பிப்ரவரி 23-ம் தேதிக்கு the Secretary, Lalit Kala Akademi, 35, Ferozeshah Road, Rabindra Bhavan, New Delhi - 110 001 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு லலித் கலா அகாடமியின் இணையதளமான http://lalitkala.gov.in-ல் காணலாம்.

ஃபைன் ஆர்ட்ஸ் துறைக்கான நாட்டின் தேசிய அகாடமியாக செயல்பட்டு வருகிறது லலித் கலா அகாடமி. 1954-ல் டெல்லியில் இது அமைக்கப்பட்டது.

English summary
Lalit Kala Akademi invited applications for Deputy Secretary Post. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 23 February 2016 (01 month from the date of publication of advertisement). Vacancy Details Total Number of Posts: 01 Name of the Post: Deputy Secretary Eligibility Criteria Educational Qualification: University degree or an equivalent recognised qualification. 8 years experience in Accounts and Administration in a senior capacity, preferably in Government or Government Undertaking or autonomous organisations following rules similar to those in Government.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia