குவேம்பு பல்கலை.யில் இளநிலை ஆராய்ச்சி பணியாளராக வாய்ப்பு!

சென்னை: குவேம்பு பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆராய்ச்சி பெலோஷிப் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் உள்ளது குவேம்பு பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் மொத்தம் 10 இளநிலை ஆராய்ச்சி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களைப் பெற அக்டோபர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பயோடெக்னாலஜி, பாட்டனி, ஜுவாலஜி, என்விரான்மென்டல் சயின்ஸ் உள்ளிட்ட துறைகளில் ஏதாவது ஒன்றில் மாஸ்டர் டிகிரி முடித்திருக்கவேண்டும்.

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம், கல்லூரியில் இந்த பட்டத்தைப் பெற்றிருக்கவேண்டும்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தகுந்த ஆவணங்களுடன் Dr. V. Krishna, Principle Investigator (BUILDER project), Department of Biotechnology, Kuvempu University, Shankaraghatta- 577451 என்ற முகவரிக்கு பயோ-டேட்டாவை அனுப்பவேண்டும். வரும் 15-ம் தேதிக்குள் இந்த விண்ணப்பங்களை அனுப்புவது நலம்.

மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.kuvempu.ac.in-ல் தொடர்புகொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Kuvempu University invited applications for 10 JRF posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 15 October 2015. Notification details Notification No. : KU/PG/BT/M-5-227/2015-16 Kuvempu University Vacancy Details. Name of the Post: Junior Research Fellow. Number of Posts: 10. Eligibility Criteria for Junior Research Fellow Job Educational Qualification: Must have a Masters degree in Biotechnology/ Botany/ Zoology/ Environmental Science from any UGC recognized university.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X