கேரளாவில் பெண் கான்ஸ்டபிள்கள் வேலை காலியா இருக்கு...!!

Posted By:

புதுடெல்லி: கேரள பொதுத் தேர்வாணையம் (கேபிஎஸ்சி) சார்பில் பெண் கான்ஸ்டபிள்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும்.

கேரளாவில் பெண் கான்ஸ்டபிள்கள் வேலை காலியா இருக்கு...!!

பெண் கான்ஸ்டபிள்கள், நர்ஸ், ஆசிரியர், விரிவுரையாளர், கைத்தறி மாஸ்டர், உதவியாளர், ஜூனியர் பயிற்றுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் http://www.keralapsc.gov.in/ என்ற இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

வயதுச் சலுகை, சம்பளம், கல்வித் தகுதி போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://www.keralapsc.gov.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Applications are invited by Kerala Public Service Commission (KPSC). KPSC is looking out for Women Constable and other Posts. To know more about pay scale, eligibility, how to apply, selection procedure and important dates scroll down. To know more about the required qualification and age limit in detail log on to this organisation's website.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia