கொல்கத்தா போலீஸில் காத்திருக்கும் வயர்லெஸ் சூப்பர்வைசர் வேலை!

Posted By:

சென்னை: கொல்கத்தா காவல்துறையில் வயர்லெஸ் சூப்பர்வைசர்(டெக்னிக்கல்) பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது கிரேட்-2 பணியிடங்களாகும். தகுதியும், திறமையும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 1-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும்.

கொல்கத்தா போலீஸில் காத்திருக்கும் வயர்லெஸ் சூப்பர்வைசர் வேலை!

மொத்தம் 4 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு பள்ளிப் படிப்போ அல்லது அதற்கு இணையான படிப்போ படித்து முடித்திருக்கவேண்டும்.

வயது 20 முதல் 32-க்குள் இருக்கவேண்டும்.

நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் நபர்கள் தேர்வு செ்யப்படுவர். தகுதி வாய்ந்த நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 1-ம் தேதிக்குள் தபாலில் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.kolkatapolice.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Kolkata Police, Government of West Bengal invited applications for the posts of Wireless Supervisors (Technical), Grade-II in Kolkata Police. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 01 February 2016. Kolkata Police Vacancy Details Name of the Post: Wireless Supervisors - 04 Posts.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia