கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான இலவச கருத்தரங்கம்

Posted By:

சென்னை: ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இலவச கருத்தரங்கினை நாளை ஏப்ரல் 2ம் தேதி (ஞாயிறு) சென்னையில் உள்ள அணணா நகரில் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தவிருக்கிறது.

கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தும் இலவச கருத்தரங்கில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்களுக்கு பாடத்திட்ட விபரங்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான இலவச கருத்தரங்கம்

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற வருமான வரித்துறை இணை ஆணையாளர் டிஆர்.வி. நந்தக்குமார் ஐ.ஆர்.எஸ் கருத்தரங்கில் கலந்து கொண்டு தனது வெற்றி ரகசியத்தையும் அனுபவங்களையும் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.

கருத்தரங்கில் பங்கேற் விரும்பும் மாணவ மாணவியர்கள் தங்கள் பெயரை முன் பதிவு செய்துகொள்ள வேண்டும். முன்பதிவு செய்யும் மாணவ மாணவியர்களுக்கே கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கொடுக்கப்படும்.

கருத்தரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களுடைய பெயர் மற்றும் தொலைபேசி எண் ஆகிய விபரங்களை 9444227273 என்ற மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி உங்கள் பெயரினை முன் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குனர் சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்துள்ளார்.

இலவச கருத்தரங்கு நடைபெறும் இடம் -

கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி,

எஸ்-பிளாக், எண் 48, 20வது தெரு,

6வது அவென்யூ, (கே 4 போலீஸ் ஸ்டேஷன் அருகில்)

அண்ணாநகர், சென்னை - 600040

போன் நம்பர் - 044- 64625452

மேலும் விபரங்களுக்கு www.kingmakersiasacademy.com என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
KingMakers IAS Academy Conducts Free Seminar classes at April 2. KingMakers IAS Academy which is one of the top five IAS Academy in Chennai and the best academy in chennai specialized in General Studies.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia