கேஎஃப் ஆர்ஐ இன்ஸ்டிடியூட்டில் காத்திருக்கும் வேலை!!

Posted By:

சென்னை: கேரளா ஃபாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில்(கேஎஃப்ஆர்ஐ) பிராஜட்ஸ் பெலோ பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியும், திறமையும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 1-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

மொத்தம் ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாகவுள்ளது. எம்.எஸ். ஜுவாலஜி அல்லது வைல்ட்லைஃபில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

கேஎஃப் ஆர்ஐ இன்ஸ்டிடியூட்டில் காத்திருக்கும் வேலை!!

நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு கேஎஃப்ஆர்ஐ இணையதளமான http://www.kfri.res.in-ல் காணலாம்.

கேஎஃப்ஆர்ஐ இன்ஸ்டிடியூட்டானது கேரள மாநிலம் திருச்சூரில் அமைந்துள்ளது. 1975-ல் அமைக்கப்பட்ட இந்த இன்ஸ்டிடியூட், வனத்துறை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

English summary
Kerala Forest Research Institute (KFRI) invited applications for Project Fellow Post. The eligible candidates can appear for walk in interview on 01 February 2016. KFRI Vacancy Details Total Number of Posts: 01 Name of the Post: Project Fellow Eligibility Criteria Educational Qualification: First Class in M.Sc. Zoology / Wildlife Age Limit: 35 years Selection Procedure: Candidates will be selected on the basis of their performance in the interview.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia