ரெய்ச்சூர் கேந்திரிய வித்யாலயாவில் ஆசிரியர் பணியிடம் இருக்கு...!!

Posted By:

சென்னை: கர்நாடக மாநிலம் ரெய்ச்சூரிலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 10-ம் தேதி நடைபெறும் வாக்-இன்-இன்டர்வியூவில் பங்கேற்கலாம்.

ரெய்ச்சூர் கேந்திரிய வித்யாலயாவில் ஆசிரியர் பணியிடம் இருக்கு...!!

ஆசிரியர்கள், கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள், விளையாட்டுப் பயிற்சியாளர்கள், கல்வி ஆலோசகர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்காக kvraichur.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் ஆட்களை கேந்திரிய வித்யாலயா தேர்வு செய்யவுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் மார்ச் 10-ம் தேதி நடைபெறும் இன்டர்வியூவில் நேரடியாக பங்கேற்கலாம்.

English summary
Kendriya Vidyalaya Raichur invited applications for recruitment to the posts of PGT, TGT, PRT, Computer Instructor, Experts/ Coaches for Games & Sports and Counsellor. The eligible candidates can appear for the walk-in-interview on 10 March 2016. How to Apply? Eligible candidates can appear for the walk-in-interview along with other necessary documents on 10 March 2016. Important Date: Date of Walk-in-Interview: 10 March 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia