கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணியிடங்கள்!!

Posted By:

சென்னை: கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 7-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணியிடங்கள்!!

ஆசிரியர்கள், பயிற்றுநர், நர்ஸ், டாக்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை மார்ச் 7-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு ஆட்கள் நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பவேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு ஸ்கிரீனிங் டெஸ்ட் மார்ச் 12-ம் தேதி நடைபெறும்.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு kvbijapur.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Kendriya Vidyalaya Bijapur invited applications for recruitment to the posts of PGT, TGT, PRT and Miscellaneous Staff (PET, Work Experience Tr., Comp. Instructor, Nurse, Doctor and Counselor). The eligible candidates can apply to the post through the prescribed format on or before 07 March 2016. Eligible candidates can apply to the post through the prescribed format bon or before 07 March 2016 and appear for the screening test and interview on 12 March 2016. Important Dates: Last Date to Apply: 07 March 2016. Date of Screening Test and Interview: 12 March 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia