கேஇஏஎம் நுழைவுத் தேர்வு: நுழைவுச் சீட்டுகள் தயார்....!!

புதுடெல்லி: கேரள என்ஜினீயரிங் அண்ட் மெடிக்கல் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன் (கேஇஏஎம்) தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் தயார் நிலையில் உள்ளன.

கேரள மாநிலத்தில் என்ஜினீயரிங், மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் விண்ணப்பித்துள்ள இந்தத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை இணையதளத்தில் தற்போது டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

கேஇஏஎம் நுழைவுத் தேர்வு: நுழைவுச் சீட்டுகள் தயார்....!!

இந்தத் தேர்வானது ஏப்ரல் 25 முதல் 28 வரை நடைபெறும். கேரள மாநில நுழைவுத் தேர்வு ஆணையர் (சிஇஇ) இந்தத் தேர்வை நடத்துகிறது.

தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளைப் பெறுவதற்கு http://www.cee.kerala.gov.in./main.php என்ற இணையதளத்துக்குச் செல்லவேண்டும். பின்னர் KEAM 'Admit Card Download 2016' என்ற லிங்க்கை கிளிக் செய்யவேண்டும்.

பின்னர் உங்கள் பதிவு எண், பிறந்ததேதி விவரங்களைக் கொடுத்தால் நுழைவுக் கூடச் சீட்டுகள் திரையில் தோன்று. அதை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொண்டு தேர்வுக்குச் செல்லலாம்.

மாணவர்கள் கலர் பிரிண்ட்-அவுட்டை எடுத்து வைத்துக் கொள்ளுதல் அவசியமாகும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Kerala Engineering and Medical Entrance Examination (KEAM) admit cards have been released. Registrants can download the same from their official website. The exam is scheduled to be conducted from April 25 to 28. Commissioner for Entrance Examinations (CEE) Kerala will conduct the state level entrance test each year. How to download the admit card? Log on to the official website On the home page, click on the link to KEAM 'Admit Card Download 2016' Enter your registration number, date of birth, etc Click on the submit button Admit card will display on the screen Download the same and take a print out for future reference
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+