கேரள பொது மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு பதிவு செய்யும் தேதி ஒத்திவைப்பு!!

Posted By:

சென்னை: கேரள பொது மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு பதிவு செய்யும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்புகளில் சேர்வதற்கு மருத்துவ பொது நுழைவுத் தேர்வு (KCET) நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுக்கு பதிவு செய்யும் கடைசி தேதி பிப்ரவரி 13 என அறிவிக்கப்பட்டிருந்தது. இது தற்போது பிப்ரவரி 21-ம் ததி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கேரள பொது மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு பதிவு செய்யும் தேதி ஒத்திவைப்பு!!

கேரளத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் 3,300 எம்பிபிஎஸ் இடங்களும், 830 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. கேரளத்தில் 42 மருத்துவக் கல்லூரிகளும், 38 பல் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன.

இந்தத் தேர்வு எழுத விரும்புபவர்கள் பிளஸ்2 படித்திருக்கவேண்டும். இந்தத் தேர்வுகள் மே 4, 5-ம் தேதிகளில் நடைபெறும்.

English summary
KCET Medical registration process has been postponed till February 21. Eligible aspirants can apply. According to the earlier schedule the registration date is expected to close on February 13. Interested candidates can visit the official website to apply online. The state level entrance exam scheduled to be conducted on May 4 and 5. KCET is a pen and paper based test, conducted by Karnataka Examination Authority (KEA) . The test is being held to offer admissions into around 3300 MBBS seats in 42 medical colleges and 830 BDS seats in 38 dental colleges of Karnataka.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia