கர்நாடகா பல்கலை.யில் காலியாகவுள்ள பிராஜக்ட் பெல்லோ பணியிடங்கள்!!

Posted By:

சென்னை: கர்நாடக மாநிலம் தார்வாட் நகரிலுள்ள கர்நாடகா பல்கலைக்கழகத்தில் பிராஜக்ட் பெல்லோ பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 29-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

மொத்தம் 10 பணியிடங்கள் காலியாகவுள்ளன.

கர்நாடகா பல்கலை.யில் காலியாகவுள்ள பிராஜக்ட் பெல்லோ பணியிடங்கள்!!

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எம்.ஏ. படிப்பு(வரலாறு, ஆர்க்கியாலஜி) படித்திருக்கவேண்டும். நெட், ஸ்லெட் தேர்வு எழுதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் டாக்டரேட் டிகிரி படித்தவர்களுக்கும் முன்னுரிமை தரப்படும்.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் Prof. S. K. Kallolikar Co-ordinator, UPE/HDU -1 Programme Dept., of History & Archaeology, Karnatak University, Dharwad - 580 003 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் அனுப்பவேண்டும்.

1949-ல் அமைக்கப்பட்டது கர்நாடகா பல்கலை. 750 ஏக்கர் பரப்பளவில் கர்நாடக மாநிலத்தில் மிகப்பெரிய பல்கலைக்கழகமாக இது அமைந்துள்ளது.

பணியிடங்கள் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு கர்நாடகா பல்கலைக்கழகத்தின் இணையதளமான www.kud.ac.in-ல் தொடர்புகொள்ளலாம்.

English summary
Karnatak University, Dharwad invited applications for the post of Project Fellow. The candidates eligible for the post can apply through prescribed format on or before 29 January 2016. Notification details: UPE/HDU -1 /PF/2015-16/10 Karnatak University, Dharwad Vacancy Details Project Fellow: 10 posts Eligibility Criteria Educational/Technical Qualification & Experience: MA in History & Archaeology/A.I. History & Epigraphy with 55% marks but Preference will be given to those who have passed NET, SLET & who are Doctoral Degree holders in History or those who have passed P.G. Diploma in Epigraphy or Art history or Experience of Field Survey.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia