கண்ணூரில் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வேலை இருக்கு...!

Posted By:

சென்னை: கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்க பிப்ரவரி 2-ம் தேதிக்குள் விண்ணபு்பம் செய்யலாம்.

ஆந்த்ரோபாலஜி பிரிவில் ஒரு பணியிடமும், பயோடெக்னாலஜி அண்ட் மைக்ரோபயலாஜி பிரிவில் ஒரு பணியிடமும், ஆங்கிலத் துறையில் ஒரு பணியிடமும் காலியாகவுள்ளன.

யுஜிசி விதிகளின்படி பேராசிரியர் நியமனம் இருக்கும். வயது வரம்பும் யுஜிசி விதிகளின்படி இருக்கும். விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் the Registrar, Kannur University, Thavakkara, Civil Station (P.O), Kannur-2, Pin-670002 என்ற முகவரிக்கு பிப்ரவரி 2-ம் தேதிக்குள் இருக்கும்.

விண்ணப்பக் கட்டணமாக பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000 வசூலிக்கப்படும். எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு ரூ.500 வசூலிக்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு கண்ணூர் பல்கலைக்கழகத்தின் இணையதளமான http://www.kannuruniversity.ac.in-ல் தொடர்புகொள்ளலாம்.

English summary
Kannur University invited applications for the post of Professor. The candidates eligible for the post can apply through prescribed format on or before 02 February 2016 (within 1 month from the date of publication of the advertisement). Notification details: No. Acad B3/CTP/1591/14 Kannur University Vacancy Details Professor Anthropology: 1 post Biotechnology & Microbiology: 1 post English: 1 post Eligibility Criteria for Professor Posts Educational/Technical Qualification & Experience: As per UGC norms. Age Limit: Between 40-50 years (Age Relaxation for SC/ST/OBC/PWD/Women, as per Govt. Rules)

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia