மத்திய ஆயுதப் படையில் வேலைவாய்ப்பு

Posted By:

 இந்திய இராணுவத்தில் வேலை செய்ய விருப்பமுடையோர்க்கான ஒரு சிறப்பு அறிவிப்பு . 
மத்திய ஆயுதப் படையில் வேலைவாய்ப்பு ஆர்வமுடையோர் விண்ணபிக்கலாம் மத்திய ஆயுதப்படையில் எல்லைப் பாதுகாப்பு படை, இந்தோ திபெத் எல்லை காவல், எஸ்எஸ்பி மற்றும் அஸ்ஸாம் துப்பாக்கி படை உள்ளிட்ட பணியிடங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையோர் crpf.nic.in இணையத்தளத்தில் விண்ணப்பக்கிலாம்.

 இந்திய இராணுவத்தில் வேலை செய்ய விருப்பமுடையோர்க்கான ஒரு சிறப்பு அறிவிப்பு

மத்திய துணைப்படை பிரிவில்

BSF-615
CRPF-138
SSB-19
ITBP-08
சமபளம் ரூபாய் 67,700-28,700 போக்குவரத்து , வீட்டுவாடகை , 40 வயது வரம்பு ,
சிறப்பு மருத்துவம் உள்ளிட்ட படிகள் இவற்றில் அடங்கும் .
 இந்திய இராணுவத்தில் வேலை செய்ய விருப்பமுடையோர்க்கான ஒரு சிறப்பு அறிவிப்பு

சிறப்பு மருத்துவ அதிகாரிகள் (துணை படைத்தலைவர் )

சிறப்பு துறைவாரி1 மருத்துவம் -38
2 அறுவை சிகிச்சை-36
3 மகளிர் மருத்துவம் &மகபேறு மருத்துவம் -28
4 மயக்க நிபுணர் 29
5 கதிரியக்கவியல் நிபுணர்-39
6 நோய்குறிப்பாய் நிபுணர் -30
7 கண் மருத்துவர் -21
8 உளவியல் நிபுணர் -04
9 குழந்தை மருத்துவர்- 03
10 எழும்பு-04
போன்ற அதிகாரிகள் தேவை கருதி அறிவிப்பானது அறிவிக்கப்பட்டுள்ளது .மேலும் மருத்துவ அதிகாரிகள் தேவையும் உள்ளது அதற்கான அறிவிப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது .

மருத்துவ அதிகாரிகள்

1 BSF-106
2 CRPF-117
3 SSB-61
4 ITBP-104
5 அஸ்ஸாம் துப்பாக்கிப்படை-40
சமபளம் 56,100-1,77,500 இவற்றில் போக்குவரத்து மற்றும் வீட்டுவாடகை போன்ற படிகள் அடங்கும் . இப்பதவிகளுக்கான வயது வரம்பு 30 வயது ஆகும் .

பல்மருத்துவர் உதவிப்படை தலைவர்
மத்திய ஆயுதப்படை
அஸ்ஸாம் துப்பாக்கிப்படை பிரிவு- 01 
மேலும் அனைத்து விவரங்கள் crpf இத்தளத்தில் பெறலாம் .மேலும் இத்தளத்தில் இருந்து அதிகாரப் பூர்வ விண்ணப்பம் மற்றும் அனுமதி அட்டையும் வரை இத்தளத்தில் இருந்து பெறலாம் .

English summary
above article tell about central armed force vacancy

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia