ஹரியானா மருத்துவத் துறையில் காத்திருக்கும் 2,861 வேலைவாய்ப்புகள்

Posted By:

சென்னை: ஹரியானா மாநில மருத்துவத் துறையில் பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது ஹரியானா மாநில மருத்துவத்துறை.

ஹரியானா மாநில மருத்துவத் துறையில் ஸ்டாஃப் நர்ஸ், ரேடியோகிராபர், பார்மிஸ்ட், டென்ட்டல் ஹைஜீனிஸ்ட், டயட்டீஷியன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளன.

ஹரியானா மருத்துவத் துறையில் காத்திருக்கும் 2,861 வேலைவாய்ப்புகள்

மொத்தம் 2,861 பணியிடங்கள் காலியாகவுள்ளதாதக ஹரியானா மாநில பணியாளர்கள் தேர்வாணையம் அறிவிப்பு செய்துள்ளது.

இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பங்களை அனுப்பலாம். www.hssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இம்மாதம் 31 ஆகும்.

பணியிடங்கள் விவரம், சம்பளம், தகுதி, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிப்பது எப்படி, வயதுச் சலுகை போன்ற விவரங்களைப் பெறுவதற்கு www.hssc.gov.in என்ற இணையதளத்தை தொடர்புகொண்டு காணலாம்.

English summary
More than 2,800 job recruitment will be done in Haryana state Health Department. For more details aspirants can logon into www.hssc.gov.in.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia